‘மகென் ரட்டட்ட'(Magen Ratata) அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான சஞ்சய மஹவத்த கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் சஞ்சய மஹவத்த கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.