சம்பந்தனின் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன் நியமனம் 

இரா.சம்பந்தனின் மறைவால் வெற்றிடமாகிய பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை தேர்தல் தொகுதியின் 9வது பாராளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால்  வெளியிடப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply