விஜய் TV சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பேராதரவை பெற்ற பாடகி நித்யஸ்ரீயின் புகைப்படங்கள் மற்றும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
நித்யஸ்ரீ தனது நீளமான தலைமுடியை வெட்டி Short Hair லுக்கிற்கு மாறியுள்ளார்.
அதோடு தான் வெட்டிய முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார்.
தனது நியூ லுக் புகைப்படத்தையும் வெளிட்டுள்ளார்.





