நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா பயணித்த கார் விபத்துக்குள்ளானதில்
மூவர் காயமடைந்துள்ளனர்.
இது தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பகுதியில் இன்று (13.07)
இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும் டிலான் பெரேராவிற்கு காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.