92,430 பைஸர் ஊசிகள் இலங்கைக்கு வந்தன

இலங்கை இலங்கை மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 92,430 பைஸர் வகை தடுப்பூசிகள் இன்று(06.09) அதிகாலை இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. விமானம் மூலமாக குறித்த தொகை பைஸர் ஊசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

92,430 பைஸர் ஊசிகள் இலங்கைக்கு வந்தன

Social Share

Leave a Reply