அனுராதபுரத்தில் நில அதிர்வு..!

அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு இன்று பிற்பகல் 2.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Social Share

Leave a Reply