மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version