சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.
இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் இரசிகர்கள் கூட்டமே உள்ளது.
தமிழ் சினிமாவிற்கு பல ஹிட் படங்களை தந்துள்ளார்.
இவர் தற்போது தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.