நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறை துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக சிவகங்கை கப்பல் நேற்று இரவு நாகப்பட்டிணத்திற்கு நேற்று இரவு (07.08) கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து பரீட்சார்த்த நடவடிக்கைகளின் பின்னர் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.