ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்

ஜனாதிபதி வேட்பாளர் திடீர் மரணம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய அய்ட்ரூஸ் மொஹமட் இலியாஸ் நேற்று இரவு(22.08) காலமானார்.

சுகவீனமுற்றிருந்த அவர் 2 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமாகியதாக புத்தளம் ஆதார வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

78 வயதான மொஹமட் இலியாஸ், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார்.

Social Share

Leave a Reply