காலி, ரத்கம விஜேரத்ன மாவத்தையில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இன்று காலை(13.09) முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதி பொறுப்பற்ற முறையில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.