பஸ் கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாவினால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கமைய ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பை ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துமாறும் குறித்த சங்கம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
