மாத்தறை மாவட்டத்தின் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அனுரகுமார திசாநாயக்க – 19,712 (65.92%)
ரணில் விக்ரமசிங்க – 5,088 (17.01%)
சஜித் பிரேமதாச – 4,041 (13.51%)
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள வீ மீடியா இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.