9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅனுரகுமார பதவிப்பிரமாணம்

9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅனுரகுமார  பதவிப்பிரமாணம்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க இன்று (23.09) பதவிப் பிரமாணம்
செய்துக்கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்தார்.

Social Share

Leave a Reply