அனுரவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் – நேரில் வாழ்த்து

அனுரவை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் - நேரில் வாழ்த்து

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திசாநாயக்கவை நேற்று(22.09) இரவு சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில், அனுரகுமார திசாநாயக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply