முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் அநுரவுக்கு வாழ்த்து

முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான் அநுரவுக்கு வாழ்த்து

முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கிய திலகரத்ன டில்ஷான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

முக்கிய தருணத்தில் நாட்டின் தலைமைத்துவத்தை அநுரகுமார திசாநாயக்க பொறுப்பேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டிய திலகரத்ன டில்ஷான், நாட்டை முன்னேற்றுவதற்கு அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நோக்கங்களுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் திலகரத்ன டில்ஷான் தனது வாழ்த்து செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply