பிக்பாஸ் மூலம் பிரபலமான லொஸ்லியா மரியனேசன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான லுக்கில் தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளமை இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் லொஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் இவர். அத்துடன் அண்மையில் இவரது நடிப்பில் Friendship திரைப்படம் வெளிவந்தது.



