
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (07.10) தாக்கல் செய்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இவர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.