50 நாட்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நியைத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதன்படி எதிர்வரும் 7ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
