முட்டை விலையில் மாற்றம்

முட்டை விலையில் மாற்றம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று (28.10) சிவப்பு முட்டையொன்று 36 ரூபாவிற்கும், வெள்ளை முட்டையன்று 35 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply