பயணத்தடையை நீக்கியது இஸ்ரேல்

பயணத்தடையை நீக்கியது இஸ்ரேல்

இலங்கையின் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு எச்சரிக்கைகளை நீக்க இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மறு அறிவித்தல் வரை அறுகம்பை பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு இஸ்ரேல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியன்று எச்சரிக்கை விடுத்தது.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறுகம்பை பகுதிக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நேற்றைய தினம் நீக்கியமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply