
நுவரெலியா மாவட்டத்திலிருந்து
இம்முறை 4 தமிழ் வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியில்,
- மஞ்சுள சுரவீர ஆராச்சி – 78832
- மதுர செனவிரத்ன – 52546
- ஆர்.ஜீ.விஜயரத்ன – 39006
- அனுஷ்கா திலகரத்ன – 34035
- கிஷ்ணன் கலைச்செல்வி – 33346
ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியில்
- பழனி திகாம்பரம் – 48018
- வேலுசாமி இராதாகிருஸ்ணன் – 42273
ஆகியோர் வெற்றிப் பெற்றுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் வெற்றி பெற்றவர்
- ஜீவன் தொண்டமான் – 46438
வெற்றிப் பெற்றுள்ளார்.