தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் நாமல்

தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லும் நாமல்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக
கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (16.11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளதுடன்
தேசியப் பட்டியலினூடாக ஒரு ஆசனம் கிடைக்ககப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply