முட்டையின் விலையில் வீழ்ச்சி

முட்டையின் விலையில் வீழ்ச்சி

சந்தையில் தற்போது முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில், தற்போது கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 900 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

Social Share

Leave a Reply