கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் அடையாளந்தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனஇ
இதே வேளை, புறக்கோட்டையிலும் நீரோடையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02.01) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.