அமீரகம் நோக்கி பயணிக்கவுள்ள ஜனாதிபதி அநுர

அமீரகம் நோக்கி பயணிக்கவுள்ள ஜனாதிபதி அநுர

ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்கு தான் அடுத்து உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துளார். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக அரசாங்கத்துக்கு அரசாங்கம் எனும் ஒப்பந்தம் மூலம் பெற்றோல் இறக்குமதியை மேற்கொள்ளவதற்கான நடடிக்கைகள் தொடர்பில் இதன் பொது ஆராயப்படுமெனவும் இன்று(19.01) களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து உத்தியாகபூர்வ அழைப்பு ஏற்கனவே வந்துள்ளதாக ஜனாதிபதி உறுதி செய்துள்ளார்.

Social Share

Leave a Reply