ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ள இலங்கை A அணி

ஐக்கிய அரபு அமீரகம் செல்லவுள்ள இலங்கை A அணி

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கோண ஒரு நாள் தொடர் ஏப்ரல் தொடக்கம் மே வரை ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் A, இலங்கை A, அயர்லாந்து A அணிகள் பங்கேற்கின்றன. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகள் முக்கோண ஒரு நாள் தொடர் நிறைவடைந்த பின் 4 நாள் டெஸ்ட் போட்டியில் மோதவுள்ளன.

Social Share

Leave a Reply