புனித ரமலான் நோன்பு காலம் இன்று (02.03) முதல் ஆரம்பமாகிறது.
முஸ்லிம் மக்கள் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு நோன்பு நோற்பார்கள்.
நேற்று (01) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய ஒருங்கிணைப்பு பிரதியமைச்சர் மொஹமட் முனீர் தெரிவித்தார்.