கொழும்பு சம்மாங்கோடு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
இன்று(13) காலை 08.30 அளவில் தீ பரவியதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தீயை கட்டுப்படுத்துவதற்கு 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டதாக திணைக்களம் தெரிவித்தது.