இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தஸூன் சாணக்க இத்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இணைந்துள்ளார். டெல்லி கப்பிட்டல்ஸ் அணியில் அவர் இணைக்கப்பட்டுளார். அந்த அணியின் வீரரானா ஹரி ப்ரூக் IPL தொடரில் இரண்டு வருடங்களுக்கு பங்குபற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சாணக்க அந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.
இலங்கை அணியில் இடத்தை தஸூன் சாணக்க இழந்துள்ள போதும், அண்மையில் டுபாயில் நிறைவடைந்த சர்வதேச லீக் 20-20 தொடரில் சிறப்பாக பிரசித்த நிலையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.