அமெரிக்காவை 4 முறை தாக்கிய சூறாவளி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் அடுத்தடுத்து 4 முறை பயங்கர சூறாவளி தாக்கியுள்ளது.

இதில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு வீசியடித்த பலத்த காற்று கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கென்டகி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என என்று மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை 4 முறை தாக்கிய சூறாவளி

Social Share

Leave a Reply