நாளை மறுதினம் தேசிய துக்க தினம் பிரகடனம்

2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக்கிரியையை முன்னிட்டு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply