அனைவருக்குமான நடுநிலை ஊடகம்
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை – கொழும்பு பழைய சாலையில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஒரு சில வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.