முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (11.06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லதாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர் சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.