உதய கம்மன்பில இன்று CID இல் முன்னிலையானார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09.06) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிக்கல்மிக்க 323 கொள்கலன் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

Social Share

Leave a Reply