வவுனியா மாநகரசபையின் மேயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுந்தரலிங்கம் காண்டீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவர் 11/10 என்ற வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி முதல்வராக ஊடகவியலாளர் கார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (சங்கு சின்னம்), தமிழரசு கட்சி (வீட்டு சின்னம்) மற்றும் ஸ்ரீ டெலோ காட்சியாகியன இணைந்து வவுனியா மாநகரசபை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
