ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள்செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்னர் 2024 ஒக்டோபரில் இஸ்ரேல் அதே தளத்தைத் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹ்ரானின் ஒரு பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் எச்சரித்த பின்னர், அப்பகுதியில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.