இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் மற்றும் 20-20 தொடருக்கான டிக்கெட் விலைகள் மற்றும் விற்பனை நிலவரங்களை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
24 ஆம் திகதி நிகழ்நிலை மூலமான டிக்கெட் விற்பனை https://srilankacricket.lk எனும்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் உத்தியோகபூர்வ இணையத்தில் ஆரம்பிக்கவுள்ளது. 29 ஆம் திகதி நேரடியான டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கவுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் 29 ஆம் திகதி, பல்லேகல மைதானத்தில் 06 ஆம் திகதியும், 11 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்திலும் போட்டிகள் ஆரம்பிக்கவுள்ளன.
மேலதிக விபரங்கள் கீழுள்ளன
