வவுனியா, பம்பைமடு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட தரம் 9,10, சாதாரண தரம், உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பம்பைமடு கிராமசேவையாளர் பிரிவிற்கான கல்வி குழுவை ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளது.
18.12.2021(சனிக்கிழமை ) காலை 9.00 மணிக்கு இந்த நிகழ்வு கற்பகபுறம் அ. த. க பாடசாலையில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பம்பைமடு கிராம சேவையாளர் பிரிவிற்க்குட்பட்ட தரம் 9, 10,சாதாரண தரம், உயர்தரம் கற்கும் மாணவர்களும், பெற்றோர்களும் கட்டாயமாக கலந்து கொள்ளுமாறு கிராமசேவையாளர் கேட்டுக்கொள்கிறார்.
அத்தோடு பல்கலை கழக மாணவர்கள், பட்டதாரிகள், கல்விலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், கல்வி நிலையை உயர்த்துவதற்கு ஆர்வமுடைய நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
