சிம்பாவே செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

இலங்கை கிரிக்கெட் அணி 2 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் மூன்று 20-20 போட்டிகளுக்காக சிம்பாவே செல்லவுள்ளது. ஓகஸ்ட் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள் விளையாடப்படவுள்ளன.

செப்டம்பர் 3 , 6 , 9 ஆம் திகதிகளில் மூன்று 20-20 போட்டிகளும் விளையாடப்படவுள்ளன. சகல போட்டிகளும் சிம்பாவே ஹராறே மைதானத்தில் விளையாடப்படவுள்ளன.

Social Share

Leave a Reply