சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு கிராமமே புதையுண்டது!

மேற்கு சூடானின் மாரா மலைகள் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த நிலச்சரிவு கடந்த ஆகஸ்ட் 31 அன்று ஏற்பட்ட போதிலும், அது தொடர்பிலான அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இன்றே வெளியிடப்பட்டன.

இறந்தவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச நிவாரண நிறுவனங்கள் உதவி வருகின்றன.

Social Share

Leave a Reply