மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்!

மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மியன்மார் அரசாங்கத்தினால் 87 தொன் அரிசி பொதிகள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன.

இதுவரை கிடைக்கப் பெற்ற அரிசி பொதிகள் தற்போது பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு பிரதேச ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply