இங்கிலாந்து “The 100” போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்கள் சந்தேகம்.

இங்கிலாந்து “The 100” போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் சேர்க்கப்படுவது சந்தேகமென செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தொடருக்கான ஏலம் முதற்தடவையாக நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த சிக்கல் உருவாகியுள்ளது.

“The 100” போட்டி தொடருக்கான அணிகளின் உரிமையாளர்கள் முழு அளவிலோ அல்லது பகுதி அளவிலோ இந்திய நிறுவனங்கள் எனவும், அதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்களை ஏலம் எடுக்காமல் விடும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply