கொழும்பு மற்றும் யாழ் இந்துக்கல்லூரிகளுக்கிடையில் மாபெரும் போட்டி!

இந்துக் கல்லூரி, கொழும்பு நடைபவனி. இந்துக் கல்லூரி, கொழும்பு இன் 75 ஆவது வருட பவள விழா நடை பவனி இன்று கோலாகலமாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
இந்துக்கல்லூரி, கொழும்பு மற்றும் யாழ் இந்துக்கல்லூரி அணிகளுக்கிடையிலான மாபெரும் கிரிக்கெட் மோதல் எதிர்வரும் 13,14 ஆம் திகதிகளில் பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Social Share

Leave a Reply