பலதரப்பட்ட போதைப்பொருட்களுடன் பெண் கைது!

கொழும்பு, பஞ்சிகாவத்தை பகுதியை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் பெரிய அளவிலான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

புறக்கோட்டை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில், ஐஸ், ஹெரோயின், ஹாஷ், 300 மாத்திரைகள், பணம் மற்றும் பல பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Social Share

Leave a Reply