தமிழ் இனத்திற்காக பேசிய தளபதி!

தமிழர் இனத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் மனதில் நிறுத்திக் கொள்வோம் என தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் சமூக வலைத்தள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அவர், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து துணையாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version