இலங்கையின் இளம் பாடகி உலகப் புகழ்பெற்ற யொஹானி டி சில்வாவுக்கு பத்தரமுல்லை – ரொபட் குணவர்தன மாவத்தையில் 9.6 பேர்ச்சஸ் காணியொன்றை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
அதற்;கமைய யொஹானிக்கு காணியொன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
