நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை கட்டுபாடில்லை

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சந்தையில் உள்ள கேள்வி, நிரம்பல் அடிப்படையில் பேக்கரி உற்பத்திகளுக்கான விலை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நள்ளிரவு முதல் பேக்கரி உற்பத்திகளுக்கு விலை கட்டுபாடில்லை

Social Share

Leave a Reply