LPL அணி வீரர்கள் விபரம்

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் தெரிவு நிறைவடைந்துளளது. நேற்று(09/11) நடைபெற்ற தெரிவுகளின் படி விளையாடவுள்ள ஐந்து அணிகளும் தங்களுக்கான வீரர்களை தெரிவு செய்துள்ளனர்.

ஜப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஜயகாந்த் விஜஸ்காந்த் இம்முறையும் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம் பிடிடுத்துள்ள அதேவேளை தெய்வேந்திரம் டினோஷனுக்கும் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம் கிடைத்துள்ளது. ரட்ணராஜா தேனுரதன் 20 பேரடங்கிய குழுவில் இடம்பிடித்துள்ளார்.


கனகரத்தினம் கபில்ராஜ் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள அதேவேளை மதுஷான் ரவிச்சந்திரகுமார் தம்புள்ள ஜியன்ட்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்த ஐந்து வீரர்களுமே தமிழ் வீரர்களாக லங்கா பிரிமியர் லீக் தொடர் அணிகளில் இடம்பிடித்துள்ள வீரர்கள்.

அணி விபரம்
ஜப்பானா கிங்ஸ்
திசர பெரேரா (தலைவர்), பாப் டு பிளேஸிஸ்,வஹாப் ரியாஸ், வனிது ஹசரங்க, சொஹைப் மலிக், உஸ்மான் ஷின்வாரி, ரஹ்மானுள்ள குர்பாஸ், அவிஷ்க பெர்னாண்டோ, உப்புல் தரங்க, சத்துரங்க டி சில்வா, ஜைடேன் சீல்ஸ், சுரங்க லக்மால், அஷேன் பண்டார, மகேஷ் தீக்சன, சமிக்க குணசேகர, விஜயகாந்த் விஜஸ்காந்த், தெய்வேந்திரம் டினோஷன், அஷான் ரந்திக, க்ரிஸான் சஞ்சுல, ஜப்னா கிங்ஸ் அணியில் மூன்று தமிழ் வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. விஜயகாந்த் விஜஸ்காந்த் இம்முறையும் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம் பிடிடுத்துள்ள அதேவேளை தெய்வேந்திரம் டினோஷனுக்கும் ஜப்னா கிங்ஸ் அணியில் இடம் கிடைத்துள்ளது. ரட்ணராஜா தேனுரதன்

கண்டி வொரியேர்ஸ்
சரித் அசலங்க, ரோவ்ர்மன் பௌவல், லஹிரு குமார, கமெரோன் டெல்போர்ட், லஹிரு குமார, மொஹமட் மிதுன், நஸ்முல் இஸ்லாம் அபு , மெஹதி ஹசன் ரானா, ஆஞ்செலோ பெரேரா, அசேல குணரட்ண, மிலிந்த ஸ்ரீவர்தன, அம்ஜத் கான், பினூர பெர்னாண்டோ,கமிந்து மென்டிஸ், கமில் மிஷார,அயன ஸ்ரீவார்த்தன, நிமேஷ் விமுக்தி, உதார ஜயசுந்தர, ஷஹிஷ்க டுல்ஷன், கல்ஹார சேனாரட்ன

கோல் கிலாடியட்டேர்ஸ்
இசுரு உதானா, மொஹமட் ஹபீஸ், குசல் மென்டிஸ், ரப்ரைஸ் ஷம்ஸி, மொஹமட் ஆமிர், சமிட் பட்டேல், சப்ராஸ் அஹமட், தனுஷ்க குணதிலக, தனஞ்சய லக்சான், பானுக்க ராஜபக்ச,அன்வர் அலி,புலின தரங்க, நுவான் துஷார, லஹிரு மதுசங்க, டில்ஷான் மதுசங்க, அஷியன் டானியல், கெவின் கொத்திக்கொட, மொஹமட் ஷப்ராஸ், சுமின்ட லக்சான், அஞ்சலோ ஜயசிங்க

கொழும்பு ஸ்டார்ஸ்

க்றிஸ் கெயில், டுஸ்மாந்த சமீர, அஹமட் ஷெஷாட், டில்ஷான் முனவீர, மொஹமட் இர்பான், அல் அமீன் ஹொசைன், டஸ்கின் அஹமட், பத்தும் நிசங்க, லக்ஷான் சென்டகன், சீக்குகே பிரசன்ன, மன்பிரீட் சிங், ஜிஹான் ரூபசிங்கே, லஹிரு கமகே, T.M சம்பத், நுவனிது பெர்னாண்டோ, ஜெஹான் டானியல், மலிந்து மதுரங்க, நலின் ப்ரியதர்சன, ஹசன் துமிந்த, கனகரத்தினம் கபில்ராஜ்

தம்புள்ள ஜியன்ட்ஸ்
டஸூன் சாணக்க, இம்ரான் தாஹிர், ரிலீ ரொசோவ், சமிக்க கருணாரட்ன, ஷொயிப் மக்ஸூட், ஓடியன் ஸ்மித், ஜோஷ் லிட்டில், நிரோஷன் டிக்வெல்ல, நுவான் பிரதீப்,ரமேஷ் மென்டிஸ்,நஜிபுல்லா ஷர்டான், தரிந்து ரட்நாயக்க, லஹிரு உடனா, சச்சாடி அல்விஸ் செனவிரட்ன, முதித்த லக்ஷன், கலன பெரேரா, சச்சித்த ஜயதிலக்க, மதுஷான் ரவிச்சந்திரகுமார், ஜனித் லியனகே, சமிக்க எதிரிசிங்க

LPL அணி வீரர்கள் விபரம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version