கொழும்பில் இன்று போராட்டங்கள் சில முன்னெடுக்கப்படுகின்றன. சில பேரணிகளாகவும் நடைபெறுகின்றன. அதன் காரணமாக வீதிகள் சில மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜனாதிபதி…
Important
கண்டியில் 17 வயது மாணவன் மரணம்
கண்டி, கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 17 வயது மாணவன் மாவனல்லை பகுதியிலுள்ள மீயன் எல்ல நீர் வீழ்ச்சியில் வீழ்ந்து மரணித்துள்ளார். 8 இளைஞர்கள்…
வத்திக்கானில் ஈஸ்டர் தாக்குதல் விசேட ஆராதனை
வத்திக்கானில் நாளை(25.04) பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக விசேட ஆராதனை வழிபாடுகளை நடாத்தவுள்ளார் என கொழும்பு பேராயர் கார்டினல் மல்கொம்…
கண்டி மண் சரிவில் ஒருவர் மரணம்
கண்டியில் ஏற்பட்ட மண் சரிவில் ஒருவர் மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி போகம்பரவில் கழிவு நீர் வேலைத்திட்டத்தில் கடமையாற்றிய ஊழியர் ஒருவரே…
இலங்கையுடன் சாதகமான பேச்சுவார்த்தை – IMF
பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இலங்கை “நம்பகமான மற்றும் ஒத்திசைவான மூலோபாயத்தை” நடைமுறைப்படுத்துவது மற்றும் அதன் சமூக பாதுகாப்பு வலையை வலுப்படுத்துவதுடன் தற்போது…
தினப்பலன் 24.04.2022
மேஷம் – களிப்பு ரிஷபம் – போட்டி மிதுனம் – ஆர்வம் கடகம் – நட்பு சிம்மம் – ஆர்வம் கன்னி…
போராட்டத்தில் குதித்த மஹிந்த தேசப்பிரிய
ரம்புக்கணை பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொள்ளப்பட்ட நபருக்கு நீதி கோரி முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில்…
ராஜபக்சர்களுடன் உலகை ஆளும் பேரரசர் பதவியானாலும் வேண்டாம் -சஜித்
நாடு வீழ்ந்துள்ள நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாகவும், நாட்டில் மேலேலுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஒரே சக்தி…
3 வருடங்களில் மக்களுக்கு சுத்தமான நீர், சுகாதரம் – ஜனாதிபதி
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு…
பிரதமர் வைத்தியசாலையில் – போலி செய்தி
தான் வழமை போன்றே நலத்துடன் காணப்படுவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. பிரதமர் வைத்தியசாலையில்…